பிரிட்டனின் லெஸ்டர் மாநகரம் தற்போது லாக் டவுனில் உள்ளது. கடுமையான சட்ட திட்டங்கள் அங்கே போடப்பட்டுள்ள நிலையில். மீண்டும் கொரோனா அலை அங்கே விசா இந்தியர்கள் தான் காரணம் என்கிறார்கள். குறிப்பாக இந்திய வம்சாவெளி மக்கள், மற்றும் பாக்கிஸ்தான் முஸ்லீம்கள் அம் மாநகரில் அதிகம் வசித்து வருகிறார்கள்.

இன் நிலையில் கொரோனா வைரஸ் தொற்று அங்கே சரியாக கட்டுப்படுத்த முன்னரே, அவ்விடத்தை அதிகாரிகள் லாக் டவுனில் இருந்து விடுவித்து விட்டார்கள். இது இவ்வாறு இருக்க இந்தியர்களும் பாக்கிஸ்தானியர்களும் வீட்டில் இருக்கவில்லை. உடனே புறப்பட்டு, வெளியே சென்றது மட்டும் அல்லாது. பார்டிகள், மக்கள் கூடும் ஒன்று கூடல்களை உடனே நடத்த ஆரம்பித்துவிட்டதால்.

மீண்டும் அங்கே கொரோனா தொற்று அதிகரித்துவிட்டது என்கிறார்கள், உள்ளூர் வாசிகள்.